தமிழகத்தின் நீட் விளக்கு மசோதா இன்னும் கிடைக்கவில்லை. மத்திய அமைச்சர் பாரதி பிரவீன் பவார்

செய்தித் துளிகள்

மேகதாது விவகாரம், காவிரி மேலாண்மை ஆணையத்தின் வரம்பிற்கு அப்பாற்பட்டது என்று மாநில நீர்வளத்துறை அமைச்சர் திரு துரைமுருகன் கூறியுள்ளார்.   |    நடப்பு நிதியாண்டில் நாட்டின் பணவீக்க விகிதம் 6.7 சதவீதமாக இருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் திரு சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார்.   |    வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனையடுத்து வங்கிகள் வழங்கும் தனிநபர் கடன், வாகனக்கடன், வீட்டுக்கடன் ஆகியவற்றுக்கான வட்டி விகிதமும் உயருகிறது.   |    பொறியியல் படிப்புகளுக்கு வரும் 20-ஆம் தேதி முதல, அடுத்த மாதம் 19-ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என்று மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் திரு பொன்முடி கூறியுள்ளார்.   |    பெருநகர சென்னை பகுதிகளில் அடுக்குமாடி கட்டிடங்களை கட்டுவதற்கு சிஎம்டிஏ அலுவலகத்திலேயே விண்ணப்பிக்கலாம் என்று மாநில அமைச்சர் திரு முத்துசாமி தெரிவித்துள்ளார்.   |    இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான டுவென்டி – டுவென்டி கிரிக்கெட் போட்டித்தொடர் புதுதில்லியில் நாளை தொடங்குகிறது.   |    உணவு பாதுகாப்பு குறியீட்டில் தமிழகம் கடந்த நிதியாண்டில் முதலிடம் பெற்றுள்ளதையடுத்து தமிழக ஆளுநர் திரு ஆர் என் ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.   |    வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நடப்பு பருவத்திற்கு உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.   |    நெல்லையில் காணாமல் போன ரூ 20 லட்சம் மதிப்பிலான 104 கைப்பேசிகளை நெல்லை மாநகர் காவல்துறை ஆணையர் திரு சந்தோஷ் குமார் உரியவர்களிடம் ஒப்படைத்தார்.   |    கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம் பொருளாதாரத்தையும், மக்களையும் பாதுகாக்க முடிந்ததாக மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார் .   |   

Big breaking :

உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை தாங்கிக்கொண்டு உங்கள் அனைவரின் பேராதரவோடு 48 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளோம் என்பதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறோம்!   |   

தமிழகத்தின் நீட் விளக்கு மசோதா இன்னும் கிடைக்கவில்லை. மத்திய அமைச்சர் பாரதி பிரவீன் பவார்

 மத்திய அரசுக்கு கிடைக்கவில்லை… தமிழகத்தின் நீட் விலக்கு மசோதா இன்னும் மத்திய அரசுக்கு கிடைக்கவில்லை என மக்களவையில் மத்திய சுகாதாரத்துறை  இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் கூறினார்.

தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா தமிழக அரசு சார்பில் ஆளுநருக்கு அனுப்பபட்டது. இந்த மசோதாவின் தற்போதைய நிலை என்ன என திமுகவின் மூத்த எம்பி ஆ ராஜா மக்களவையில் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் எழுத்து பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், ”தமிழகத்துக்கு நீட் தேர்வில் விலக்கு கோரும் மசோதா இன்னும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு வந்து சேரவில்லை. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறையிடம் கேள்வி கேட்டப்பட்டது. தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கேட்டு பதில் அளித்துள்ளேன்” என அவர் கூறியுள்ளார்.

Comments




Comments

No Comments