விராட் கோலி நேர்மையான கேப்டன்- இர்பான் பதான்

செய்தித் துளிகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்தை கடந்த கொரோனா 2020 பேர் மரணம்   |    பொருளாதார மறுமலர்ச்சி தொடர நடவடிக்கை: நிர்மலா சீதாராமன்   |    ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு: கழுத்தை நெரித்த காவல் அதிகாரி டெரக் குற்றவாளி என தீர்ப்பு   |    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 164 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...!   |    90 ரயில் டிரைவர்களுக்கு கொரோனா உறுதி! - ரயில்களை ரத்து செய்த மேற்கு வங்கம்!   |    அம்மா உணவகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. காஞ்சிபுரத்தில் பரபரப்பு!   |    நாங்கள் பாஜகவின் அடிமைகள் அல்ல.. பொங்கி எழுந்த அமைச்சர்!   |    ம.நீ.ம கட்சியிலிருந்து கமீலா நாசர் நீக்கம்!   |    வேலூரில் நேதாஜி காய்கறி மார்க்கெட் அடைப்பு: மாநகராட்சிக்கு எதிராக வியாபாரிகள் அதிருப்தி   |    டெல்லிக்கு போதிய ஆக்சிஜன் வழங்க மத்திய அரசை இருகரம் குவித்து கேட்கிறேன் : கெஜ்ரிவால்   |   

Big breaking :

பொது முடக்கம் கடைசி ஆயுதமே - பிரதமர் மோடி   |    கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியில் இருந்து கமீலா நாசர் ராஜினாமா!   |    ரெம்டெசிவிர் மருந்துக்கான இறக்குமதி வரி ரத்து !!   |    கூட்டம் இல்லாததால் 20% ஆம்னி பேருந்துகள் மட்டுமே இயக்கம்!   |    சென்னையில் பேருந்துகளை தொடர்ந்து ரயில்களும் ஓடாது.. வெளியான அறிவிப்பு.!!   |    "உள்ளதை உள்ளபடியே கூறி" உங்கள் அனைவரின் பேராதரவோடு 21 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளோம் என்பதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறோம்!   |    பத்திரிகைத் துறையில் ஆர்வமுள்ள அனுபவமுள்ள அனுபவம் இல்லா ஆண் / பெண் செய்தியாளர்கள் தேவை... மின்னஞ்சல் முகவரி: tmmediaoffice@gmail.com   |   

விராட் கோலி நேர்மையான கேப்டன்- இர்பான் பதான்

 

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி புனேயில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த இந்தியா 201 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களான தவான், கேஎல் ராகுல் இருவரும் அரைசதம் அடித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் விளாசியது.


இதனால் 3-வது வீரராக களம் இறங்க வேண்டிய கேப்டன் விராட் கோலி களம் இறங்காமல் சஞ்சு சாம்சனை களம் இறக்கினார். அதன்பின் ஷ்ரேயாஸ் அய்யரை இறக்கினார். ஐந்தாவதாக மணிஷ் பாண்டேவை இறக்கினார். 6-வது வீரராக விராட் கோலி களம் இறங்கினார்.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்த விராட் கோலி நேர்மையான கேப்டன் என்று இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

Comments
Comments